Thursday, 16 June 2011


13 comments:

  1. சூப்பர்.. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமையான ஓவியம் .. நல்லா இருக்குங்க ..
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஓவியம் ஏவாளை நினைவுபடுத்துகிறது.

    ReplyDelete
  4. வணக்கம், நீங்கள் என் ப்லாக்கை பின் தொடர்வதால், நான் இந்த ஒவியத்தை பாராட்டுவதாக நினைக்க கூடாது. நீங்கள் ஓவியத்தை அப்லோட் செய்கையில் இன்னும் கூடுதல் ரெசல்யூஷனில் செய்தால் நாங்கள் பெரிது படுத்தி பார்க்க ஏதுவாக இருக்கும். உங்களூக்கு கோட்டொவியம் சரியாக வரும் என நினைக்கின்ரென்..(சும்மா அடிச்சு உட வேண்டியதான்..!) நீங்கள் இன்னும் பத்து ஓவியம் வரைந்து போஸ்ட் செய்தால் உங்களின் எதிர் காலம் பற்றி என்னால் சொல்ல முடியும்..மற்றபடி..இந்த ரேஷன் கார்டு அப்ளை பன்றமாத்ரி உள்ள போட்டொவை மாற்றினால் நன்றாக இருக்கும்..! நன்றி..!

    ReplyDelete
  5. ப்லாக் எழுதுபவர்கள் முதலில் மும்முரமாக எழுதி விட்டு..அப்புறம் கைவிட்டு விடுவார்கள். நீங்கள் அப்படி இல்லாமல் வாரம் ஒரு பதிவு, மாதம் ஒரு ஓவியம் என எழுதி கொண்டெ வரவும். நன்றி..!

    ReplyDelete
  6. அருமை! தொடர்ந்து பதிவிடுங்கள்!

    ReplyDelete
  7. திரட்டிகளில் இணையுங்கள்..comments word verification ஐ நீக்குங்கள்!

    ReplyDelete
  8. ஜப்பானியரின் உடை அணிந்த ஓவியம் என நினைகிறேன்... புதிமையான பெயிண்டிங் பதிவு... பாராட்டுக்கள்

    ReplyDelete
  9. Super ... Fantastic ...Super ... Fantastic ...

    ReplyDelete
  10. hii.. Nice Post

    Thanks for sharing

    For latest stills videos visit ..

    www.ChiCha.in

    www.ChiCha.in

    ReplyDelete
  11. Nice painting Mohana G. I liked every one, especially this one perhaps due to Japanese girl? :))

    ReplyDelete